இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"உங்கள் சரியான இருப்பிடம் குறித்த தகவலைச் சேகரித்து செயற்படுத்தலாம்"

எடுத்துக்காட்டுகள்

  • எடுத்துக்காட்டாக, உங்கள் நடப்பு இருப்பிடத்தில் வரைபடப் பார்வையை மையப்படுத்த Google வரைபடத்தால் முடியும். மேலும் அறிக. நீங்கள் Google Maps for Mobile ஐப் பயன்படுத்தினால், உங்கள் இருப்பிடத்தைத் தீர்மானிக்க GPS, WiFi மற்றும் கைபேசி டவர் சிக்னல்களை நாங்கள் பயன்படுத்துவோம். மேலும் அறிக.
  • நீங்கள் பேருந்து நிறுத்தம் அல்லது இரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும்போது, எந்தப் பேருந்துகள் அல்லது இரயில்கள் அடுத்து வரவிருக்கின்றன என்பதை Google Now ஆல் தெரிவிக்க முடியும்.
  • இருப்பிட வரலாறானது, நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்து, இருப்பிட அறிக்கையிடலை இயக்கிய எல்லா சாதனங்களில் இருந்தும் உங்கள் இருப்பிடத் தரவின் வரலாற்றைச் சேமிக்க Google ஐ அனுமதிக்கிறது. எந்த Google பயன்பாடாலும் அல்லது சேவையாலும் இருப்பிட வரலாறு மற்றும் இருப்பிட அறிக்கையிடல் தரவு பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் சென்ற இடங்களின் அடிப்படையில் உங்கள் தேடல் முடிவுகளை மேம்படுத்த, அந்தத் தரவை Google வரைபடம் பயன்படுத்தலாம். மேலும் அறிக.
Google ஆப்ஸ்
முதன்மை மெனு