இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகள்"

எடுத்துக்காட்டுகள்

  • எடுத்துக்காட்டாக, படங்கள், இடுகைகள் மற்றும் உங்களிடமிருந்தும், உங்கள் நண்பர்களிடமிருந்தும் மேலும் பலவற்றைச் சேர்ப்பதன் மூலம் எங்களால் தேடலை உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாற்ற முடியும். Google+ மூலம் உள்நுழைந்திருக்கும்போது, தொகுக்கப்பட்ட முடிவுகளையும், உங்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது நீங்கள் பின்தொடர்பவர்களின் சுயவிவரங்களையும் பார்க்கலாம், மேலும் உங்களைத் தெரிந்தவர்கள் அல்லது பின்தொடர்பவர்கள், தங்களின் தேடல் முடிவுகளில் உங்கள் இடுகைகளையும், சுயவிவரத்தையும் பார்க்கலாம். உங்கள் சுயவிவரத்தை Google மற்றும் பிற தேடல் இன்ஜின்கள் அட்டவணைப்படுத்துவதை விரும்பவில்லையெனில், சுயவிவர அமைப்புகளை எந்நேரத்திலும் நீங்கள் மாற்றலாம். மேலும் அறிக.
  • உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது, இணைய வரலாறு இயக்கப்பட்டிருந்தால், அதன் அடிப்படையில் மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகளைப் பெறலாம். இணைய வரலாற்றில் உங்கள் தேடல்களும், பிற இணையச் செயற்பாடும் உள்ளடங்கும். நீங்கள் வெளியேறியிருந்தாலும் கூட, உங்கள் கணினியின் தேடல் செயற்பாட்டைப் பயன்படுத்தியும், உங்கள் தேடல் முடிவுகள் தனிப்பயனாக்கப்படலாம். மேலும் அறிக.
Google ஆப்ஸ்
முதன்மை மெனு