இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"தகவல்களைச் சேகரித்தல்"

எடுத்துக்காட்டுகள்

  • இதில் உங்கள் பயன்பாட்டுத் தரவு மற்றும் விருப்பத்தேர்வுகள், Gmail செய்திகள், G+ சுயவிவரம், படங்கள், வீடியோக்கள், உலாவல் வரலாறு, வரைபடத் தேடல்கள், ஆவணம் அல்லது Google வழங்கும் பிற உள்ளடக்கம் போன்ற தகவல் உள்ளடங்கும். எங்களது தானியங்கு அமைப்புகள், இந்தத் தகவல் அனுப்பப்பட்டு, பெறப்பட்டு மற்றும் சேமிக்கப்படும்போதே அதை ஆய்வுசெய்கின்றன.
  • எங்கள் கணினிகளின் வழியாகச் செல்லும் எந்த உள்ளடக்கமும் இதில் அடங்கலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு விமான அறிவிப்புகளையும், நுழைவு விருப்பங்களையும் வழங்க உங்கள் Gmail இன்பாக்ஸில் உள்ள தகவலைப் பயன்படுத்தலாம், உங்கள் Google+ சுயவிவரத்தில் உள்ள தகவலைக் கொண்டு மின்னஞ்சல் மூலம் உங்கள் வட்டங்களில் உள்ளவர்களுடன் இணைவதற்கு உதவலாம், மேலும் உங்கள் இணைய வரலாற்று குக்கீகளில் உள்ள தகவலைக் கொண்டு மிகவும் பொருத்தமான தேடல் முடிவுகளை உங்களுக்கு வழங்கலாம்.
Google ஆப்ஸ்
முதன்மை மெனு