இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"புதியவற்றை உருவாக்குதல்"

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டாக, பயனர்கள் தங்கள் எழுத்துப்பிழைகளைச் சரிசெய்த முந்தைய தேடல்களின் அடிப்படையில் Google இன் எழுத்துப்பிழைச் சரிபார்ப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த மென்பொருளானது எந்த எழுத்துப்பிழைகளையும் தானாகச் சரிசெய்து, உங்கள் நேரத்தையும், உழைப்பையும் குறைக்கிறது. மேலும் அறிக.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு