இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல்"

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளைப் பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய குக்கீகள் எங்களை அனுமதிக்கின்றன. அந்த ஆய்வில், அடிக்கடி பயன்படுத்தப்படும் அம்சத்தை இயக்குவதற்கு எங்கள் பயனர்கள் பல படிமுறைகளைக் கடக்க வேண்டியுள்ளது போன்றது தெரியவரலாம், அல்லது அவற்றை எளிதாகப் பயன்படுத்துவதற்கான வடிவமைப்புத் தீர்வுகளை ஒப்பிடுவதற்கு எங்களுக்கு உதவலாம். பிறகு, எங்கள் சேவைகளை மேம்படுத்த அந்தத் தகவலைப் பயன்படுத்துவோம்.
Google ஆப்ஸ்
முதன்மை மெனு