இந்த உள்ளடக்கம் எங்கள் தனியுரிமைக் கொள்கையின் காப்பகப் பதிப்பாகும். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை இங்கு பார்க்கவும்.

"தொலைபேசி எண்"

எடுத்துக்காட்டுகள்

  • எடுத்துக்காட்டாக, நீங்கள் தொலைபேசி எண்ணை மீட்பு விருப்பமாகச் சேர்த்திருந்து, கடவுச்சொல்லை மறந்துவிட்டால், அதை மீட்டமைக்க உங்களுக்கு உதவும் குறியீடு கொண்ட உரைச் செய்தியை Google உங்களுக்கு அனுப்பலாம். மேலும் அறிக.
  • எடுத்துக்காட்டாக, உங்கள் Google+ சுயவிவரத்தில், நீங்கள் பகிர்ந்த தொலைபேசி எண்ணைக் கொண்டவர்கள், அந்த எண்ணைக் கொண்டு உங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
Google ஆப்ஸ்
முதன்மை மெனு